ZEE5 புதிய பிராண்ட் அடையாளத்தை அறிமுகம் செய்து, மொழியை மையமாகக் கொண்ட, பர்ஸ்னலைஸ்ட் ஓடிடி தளமாக மாறுகிறது !!
நம்ம மொழி, நம்ம கதைகள் புத்தம் புதிய நவீன மாற்றங்களுடன் உங்கள் ZEE5 !! புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !! ~ இந்தியாவின் நவீன தன்மையும், அதன் பன்மொழித் தன்மையையும் பிரதிபலிக்கும் புதிய பிராண்ட் லோகோ! ~ ~ “பல மொழிகள், முடிவற்றக் கதைகள்” என்ற பிராண்ட் பிரச்சாரம் – உணர்ச்சி பிணைப்பையும், மொழிப் பெருமையையும் கொண்டாடும் புதிய முயற்சி ~ ~ 7 மொழிகளில் UHD மற்றும் Dolby Atmos உடன் தொடங்கும், மொழியை மையப்படுத்திய சப்ஸ்கிரிப்ஷன்… Continue reading "ZEE5 புதிய பிராண்ட் அடையாளத்தை அறிமுகம் செய்து, மொழியை மையமாகக் கொண்ட, பர்ஸ்னலைஸ்ட் ஓடிடி தளமாக மாறுகிறது !!"