கருணாஸ் மற்றும் வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள ‘ரேவன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரம்!
உண்மைச் சம்பவத்தின் தாக்கத்தில் உருவாகும் க்ரைம் த்ரில்லர். பொன்ஃபோர்ட் கிரியேட்டிவ் சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் செல்லமுத்து குப்புசாமி தயாரிக்கும் புதிய திரைப்படம் ரேவன். இப்படத்தின் தொடக்கவிழா பூஜை சமீபத்தில் நடைபெற்றதைத் தொடர்ந்து, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரேவன் படத்தில் நடிகர்கள் கருணாஸ் மற்றும் ‘8 தோட்டாக்கள்’ வெற்றி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் வாணி போஜன், அனுமோல், ரவீணா, விஷ்வமித்ரன், ‘ராட்சசன்’ வினோத் சாகர், சரவணன் ஷக்தி, சுபத்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சேதுராஜன் ராஜகோபால் மற்றும் R.V.… Continue reading "கருணாஸ் மற்றும் வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள ‘ரேவன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரம்!"









