தமிழக – கேரள எல்லை பகுதியில் கொட்டப்படும் கழிவுகள்.. உண்மைச் சம்பவத்தை அலசும் “அலங்கு”
கதையின் மையப்புள்ளியாக மாறும் நாய்… உண்மைச் சம்பவத்தை உரக்கக் கூற வரும் ”அலங்கு” முதல் பிரதியை பார்த்ததும் “அலங்கு” படத்தை முழுவதுமாக கைப்பற்றிய சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் DG FILM COMPANY & MAGNAS PRODUCTIONS இணைந்து தயாரிக்கும் ஆக்ஷன் திரைப்படம் “அலங்கு” கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. படத்தின் முதல் பிரதியை பார்த்து ரசித்து உலகம் முழுவதும் வெளியிடும் உரிமைகளை வாங்கி இருக்கிறது Sakthi Film Factory. தமிழ் சினிமாவில் புதுமுகங்கள் நடித்து , மாறுபட்ட கதைக்களம் கொண்ட பல திரைப்படங்கள்… Continue reading "தமிழக – கேரள எல்லை பகுதியில் கொட்டப்படும் கழிவுகள்.. உண்மைச் சம்பவத்தை அலசும் “அலங்கு”"









