வடசென்னையை மையமாக வைத்து உருவாகியுள்ள “ஆல் பாஸ்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது!
மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஆல் பாஸ் ” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது! வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை சொல்லும் ” ஆல் பாஸ்” படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவுற்றது ! ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் ( One Step Entertainment ) என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் மோகனா .ஆர் தயாரித்துள்ள படம் “ஆல் பாஸ் ” ‘ நிறங்கள் மூன்று’, ‘தருணம்’, போன்ற படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பிக் பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமாகி… Continue reading "வடசென்னையை மையமாக வைத்து உருவாகியுள்ள “ஆல் பாஸ்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது!"









