“இரவின் விழிகள்” திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!!
“சின்ன படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காததற்கு ரெட் ஜெயண்ட்டை குற்றம் சொல்லாதீர்கள்” ; நடிகர் போஸ் வெங்கட் காட்டம் “படப்பிடிப்புக்கு முன்பு அம்பி.. படப்பிடிப்பு ஆரம்பித்ததும் அந்நியன்..” ; இரவின் விழிகள் இயக்குநருக்கு நாயகி நீமா ரே புகழாரம் “தமிழ் படைப்பாளர்களிடம் கிரியேட்டிவிட்டி எங்கே போனது ?” ; இரவின் விழிகள் விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் ஆதங்கம் “தயாரிப்பாளர்களே தங்கள் படங்களை சொந்தமாக ரிலீஸ் செய்ய வேண்டும்” ; இரவின் விழிகள் விழாவில் நடிகர் போஸ் வெங்கட் “சின்னப் படங்களை வாழவைக்க சூப்பர்ஸ்டார் ரஜினி போல… Continue reading "“இரவின் விழிகள்” திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!!"









