மஞ்சு விரட்டு பின்னணியில் விமல் நடிப்பில் உருவாகும் “வடம்”!!
நடிகர் விமல் நடிப்பில் உருவாகும் பிரமாண்ட திரைப்படம் “வடம்” பூஜையுடன் துவங்கியது !! 1500 பேருக்கு அன்னதானம் அளித்து வடம் படத்தை துவங்கிய மாசாணி பிக்சர்ஸ் !! தமிழ் மண்ணின் பாரம்பரியத்தை போற்றும் மஞ்சு விரட்டு விளையாட்டு பின்னணியில் உருவாகும் “வடம்”. மாசாணி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் R.ராஜசேகர் முதல் தயாரிப்பாக உருவாகும் திரைப்படம் ‘வடம்.’, நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் V. கேந்திரன் இயக்கத்தில், தமிழக பாரம்பரியங்களில் ஒன்றான மஞ்சு விரட்டு பின்னணியில், அருமையான கமர்ஷியல் படமாக “வடம்” உருவாக இருக்கிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு… Continue reading "மஞ்சு விரட்டு பின்னணியில் விமல் நடிப்பில் உருவாகும் “வடம்”!!"








