மண்டாடி இசை வெளியீட்டு விழா!
பா விஜய் பேசும்போது கடலையே தளமாக போட்டு கொடுத்த தயாரிப்பாளரை இங்கு தான் பார்த்தேன். சூரியின் வெற்றி சாதாரணமான வெற்றி கிடையாது. பேசும்போது நான் வாழ்க்கையில் மிகவும் கவலையில் ஆழ்ந்த நேரத்தில் படத் தொகுப்பாளர் பிரதீப் இ ராகவ் பேசும்போது படத்திற்கு எது நல்லதோ அதை செய்வேன். கடலில் ஒளிப்பதிவு செய்வது சுலபமல்ல. பெரும்பாலும் கடலில் படம் எடுத்து தோற்று போனவர்கள் தான் அதிகம். ஒரு சில காட்சிகளை மட்டும் கடலில் எடுத்து விட்டு மீதியை க்ரீன் மேட் போட்டு சிஜே வேலைகள் தான்… Continue reading "மண்டாடி இசை வெளியீட்டு விழா!"









