ஜியோ ஹாட்ஸ்டார் அன்பாண்ட் நிகழ்வில் திரு.கமல் ஹாசன் அவர்கள் பேசியது
KH_SIR_JIO_WS
By Chennaivision on
KH_SIR_JIO_WS
By Chennaivision on
45 நாட்களில் படப்பிடிப்பை முடித்து அசத்திய “ கிராண்ட் பாதர் “ ( GRAND FATHER) படக்குழு !! குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம் எஸ் பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும்’ கிராண்ட் பாதர் ‘ ( GRAND FATHER) ஃபேண்டஸி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. ஃபேன்டஸி, ஸ்டைலிஷ் ஆக்ஷன், உணர்ச்சி பூர்வமான டிராமா, திகில் நிறைந்த ஹாரர் காட்சிகள், அசத்தலான காமெடி என எல்லாம் சேர்ந்து, ஒரு முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னர்… Continue reading "எம் எஸ் பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும் ‘ கிராண்ட் பாதர் ‘ ( GRAND FATHER) பட படப்பிடிப்பு நிறைவடைந்தது !!"
By Chennaivision on
சுரஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் மிகப் பெரிய படைப்பு “45: த மூவி” — கருநாட சக்ரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, பிரபல விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற நடிகர்-இயக்குனர் ராஜ் பி. ஷெட்டி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர்-இயக்குனர் அர்ஜுன் ஜன்யா இயக்கி இசையமைக்கும் இந்த படம் டிசம்பர் 25 ஆம் தேதி பிரம்மாண்டமாக திரையிட தயாராகியுள்ளது. ஏற்கனவே வெளியான போஸ்டர், டீசர், கிளிம்ப்ஸ் ஆகியவை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கன்னடத் திரைப்பட வரலாற்றில் அண்மையில் உருவான… Continue reading "கருநாட சக்ரவர்த்தி சிவராஜ்குமாரின் “45: த மூவி” டிரைலர் டிசம்பர் 15 அன்று வெளியாகிறது!"
By Chennaivision on
தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு, JioHotstar அடுத்த ஐந்து ஆண்டுகளில் ₹4,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு கடிதத்தில் இன்று கையெழுத்திட்டது. சென்னையில் நடத்தப்பட்ட இந்த பிரம்மாண்ட நிகழ்வில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம பூஷன் கமல்ஹாசன், தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், மோகன்லால், நாகார்ஜுனா, விஜய் சேதுபதி, மற்றும் தென்னிந்திய திரை உலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். JiohotStar-ன் SVOD… Continue reading "தென்னிந்திய திரைத்துறையில் 4,000 கோடி ரூபாய் முதலீடு – தமிழ்நாடு அரசுடன் JioHotstar ஒப்பந்தம்!"
By Chennaivision on
மீண்டும் இணையும் 96′ பட புகழ் ஆதித்யா பாஸ்கர் – கௌரி கிஷன் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு. தேசிய விருது பெற்ற நடிகர் எம். எஸ். பாஸ்கரின் வாரிசும், ’96’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, பிரபலமான இளம் நட்சத்திரங்கள் ஆதித்யா பாஸ்கர் – கௌரி கிஷன் ஆகியோர் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 1’ எனும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள பெயரிடப்படாத திரைப்படத்தில்… Continue reading "ஆர்ஜின் ஸ்டுடியோஸ் – ஆதித்யா பாஸ்கர்- கௌரி கிஷன் – கூட்டணியில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 1’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு"
By Chennaivision on
Dignitaries and officials welcomed H.H. Sri Swamiji with “Temple Honors”. Earlier on his arrival, he was received with traditional Isthikaphal Honours (Pedda Maryada) amidst chanting of Veda Mantras at the sacred fig tree located near Old Annaprasadam Complex. TTD Executive Officer, Sri Anil Kumar Singhal, Additional Executive Officer Sri Venkayya Choudary, Joint Executive officer Sri J. Veerabramham, TTD pradhana archak… Continue reading "H.H. Sri Subudhendra Teertha Swamiji visited Sri Kshetram Tirumala. Tirumala Tirupati Devastanam."
By Chennaivision on
The much-anticipated film “Arasan”, starring Silambarasan TR, has officially commenced its first schedule of shooting. The production began with an auspicious pooja ceremony at Kovilpatti, near Madurai. Directed by the critically acclaimed filmmaker Vetrimaaran, “Arasan” features a powerful ensemble cast including Vijay Sethupathi, Samuthirakani, Andrea Jeremiah, Kishore, and several other prominent actors. The film’s music is composed by Anirudh Ravichander,… Continue reading "Filming Begins for “ARASAN” – The Prestigious Silambarasan TR–Vetrimaaran Collaboration"
By Chennaivision on
By Chennaivision on
We are delighted to announce the official launch of INDIAN FILM MARKET, a breakthrough platform created to serve as the ultimate one-stop solution for the Indian film industry. For decades, the industry has awaited a unified ecosystem that supports filmmakers at every stage—from script to screen and beyond. INDIAN FILM MARKET is here to fulfill that need. This visionary platform… Continue reading "Indian Cinema Gets Its Most Awaited Platform: Launch of INDIAN FILM MARKET"
By Chennaivision on
முன்னணி இளம் நட்சத்திர நடிகர் அர்ஜுன் தாஸ், மலையாள முன்னணி நடிகை அன்னா பென் ,நகைச்சுவை நடிகர் யோகிபாபு, ஆகியோர் நடிப்பில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் ( Power House Pictures) சார்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி, இயக்க, புதுமையான களத்தில் உருவாகும் ஃபேமிலி எண்டர்டெயினர் படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள இன்று இனிதே நடைபெற்றது. அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் அம்சங்களுடன், புதுமையான களத்தில், ஒரு முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமாக, இப்படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர்… Continue reading "அர்ஜுன் தாஸ் , நடிகை அன்னா பென் & யோகிபாபு நடிப்பில், ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம், பூஜையுடன் இனிதே துவங்கியது!!"