தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் ‘கலைச் சங்கமம்’
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் பொங்கல் கலைவிழா கலைச் சங்கமம்!! தமிழக அரசால் 1955 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்ட்ட தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற அமைப்பானது இயற்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்றமுத்தமிழுக்கும் பெருமை சேர்க்கும்விதத்தில், 1973 -ம்ஆண்டில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு இயல் இசை நா டக மன்றம் எனப் பெயர் சூட்டப்ட்டது. கலை, பண்பாட்டு இயக்ககத்தின்ஓர்அங்கமாகத்திகழும், தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம் தமிழ்நாடு அராசால் வழங்கப்டும் நிதியுதவியின் மூலம் பழமையான கலை களை வளர்த்தல், அக்கலை களில் ஈடுபட்டுள்ள… Continue reading "தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் ‘கலைச் சங்கமம்’"









