“சமரா” படத்திற்கு 18 மணிநேரம் மேக்கப் போட்ட நடிகர் பினோஜ் வில்லியா
அக்டோபர் 13 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. Peacock Art House என்ற பட நிறுவனம் எம்.கே. சுபாகரன்,அனுஜ் வர்கீஸ் வில்யாடத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் “சமரா” மலையாளம், தமிழ், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகியுள்ளது. “துருவங்கள் பதினாறு ” படத்திற்கு பிறகு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்கள், கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரகுமான் இப்போது ‘சமாரா’ படத்திலும் அனைத்து தரப்பினரையும் வெகுவாக ஈர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பரத் மற்றும் டாம் காட், பிசால் பிரசன்னா, கேனஸ் மேத்திவ் ஜார்ஜ், சோனாலி சூடன், டினிஜ் வில்யா,… Continue reading "“சமரா” படத்திற்கு 18 மணிநேரம் மேக்கப் போட்ட நடிகர் பினோஜ் வில்லியா"









