Shivraj Kumar’s Ghost trailer
சிவராஜ் குமாரின் கோஸ்ட் பட டிரைலரை வெளியிட்ட தனுஷ் ரசிகர்களை கவர்ந்த சிவராஜ் குமாரின் கோஸ்ட் டிரைலர் கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமாரின் பான் இந்தியா அளவில் பிரம்மாண்ட திரைப்படம் “கோஸ்ட்” அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கிறது. இயக்குனர் ஸ்ரீனி இந்த படத்தை தலைசிறந்த சண்டை காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் படமாக இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனமுடன் செயல்பட்டு வருகிறார். முன்னணி அரசியல் தலைவரும், தயாரிப்பாளருமான சந்தேஷ் நாகராஜ் இப்படத்தை சந்தோஷ் புரோடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார். தசரா… Continue reading "Shivraj Kumar’s Ghost trailer"









