ஒரே இடத்தில் “இந்தியன் 2”, “தலைவர்170”, படப்பிடிப்பு !
பல வருடங்களுக்குப் பிறகு படப்பிடிப்பில் சந்தித்து அன்பைப் பரிமாறிக்கொண்ட மாபெரும் இரு துருவங்கள் !! லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படமும், லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தலைவர் 170 படமும் சென்னையில் ஒரே அரங்கில் அருகருகே நடைபெற, அங்கு பல வருடங்களுக்குப் பிறகு ஒரே இடத்தில் படப்பிடிப்பில் சந்தித்து மாபெரும் இரு துருவங்கள் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொண்டனர் . உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், உலகெங்கும்… Continue reading "ஒரே இடத்தில் “இந்தியன் 2”, “தலைவர்170”, படப்பிடிப்பு !"









