டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், டிசம்பர் 30 முதல் ‘பார்க்கிங்’ திரைப்படம் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது!!
இந்த ஆண்டின் இறுதிக் கொண்டாட்டங்களை இனிமையாக்கும் வகையில், இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் அதிரடி டிராமா திரைப்படமான ‘பார்க்கிங்’ திரைப்படத்தை டிசம்பர் 30 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், இந்துஜா மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், தங்கள் வீட்டின் முன் வாகனம் நிறுத்தும் இடத்திற்காக சண்டையிட்டுக்கொள்ளும் இரண்டு மனிதர்களைச் சுற்றி நிகழும், ஒரு இறுக்கமான, மிக யதார்த்தமான கதையைச் சொல்கிறது. ஒரு அழுத்தமான கதையை பொழுதுபோக்கு வகையில் அழகாக… Continue reading "டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், டிசம்பர் 30 முதல் ‘பார்க்கிங்’ திரைப்படம் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது!!"









