விஜய் டிவியில் சக்திவேல் புத்தம் புதிய மெகா தொடர்
சக்திவேல் ‘தீயாய் ஒரு தீராக்காதல்’ புத்தம் புதிய மெகா தொடர் டிசம்பர் 4 2023 திங்கள் – சனி வரை மதியம் 1.30 மணிக்கு. விஜய் டிவி சக்திவேல் என்ற புத்தம் புதிய மெகா தொடரை வரும் திங்கள் முதல் துவக்கவுள்ளது. சக்திவேல் – தீயாய் ஒரு தீராக்காதல் கதை ஒரு சுவாரஸ்யமான காதல் நிறைந்த விறுவிறுப்பான குடும்பக்கதை. சக்தி நன்கு படித்த ஒரு பேராசிரியை. பணம் மற்றும் அதிகாரம் கொண்ட குடுப்பதில் பிறந்து சுற்றிக்கொண்டிருக்கும் முரட்டுக்குணம் கொண்ட வேலன் சக்தியை கண்மூடித்தனமாக காதலிக்கிறான். அவனது காதலை… Continue reading "விஜய் டிவியில் சக்திவேல் புத்தம் புதிய மெகா தொடர்"









