The song “Nee Ennai Nerungaiyile” has captured the hearts of young people and music lovers!
இளம் நெஞ்சங்களையும், இசை பிரியர்களையும் கொள்ளை கொண்ட “நீ என்னை நெருங்கையிலே…” பாடல்! திரைப்பட பாடல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்த தென்னிந்திய மக்கள் தற்போது சுயாதீன இசை ஆல்பங்கள் மற்றும் தனிப்பாடல்களுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளனர். அதிலும் மனதை வருடும் இசை, இளசுகளை கவரும் வரிகள், இசை பிரியர்களை கவர்ந்திழுக்கும் காந்தக்குரல் ஆகியவற்றைக் கொண்ட பாடல் என்றால், மக்களை எளிதியில் கவர்ந்துவிடுகிறது. அப்படி ஒரு பாடலாக சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்ஐ பெற்றுள்ளது “நீ என்னை நெருங்கையிலே…” பாடல் பிக் பாஸ்… Continue reading "The song “Nee Ennai Nerungaiyile” has captured the hearts of young people and music lovers!"