Zee Tamil Survivor program Episode 12
Episode 12
ஆரம்பமே அமர்களமா.. ரெண்டாவது REWARD CHALLENGE AA தோத்த காடர்களோட அணி தலைவர்க்கு ஒரு தண்டனை வண்டிர்ந்டுது SCROLL LA.REWARD CHALLENGE AAஜெய்ச்சிர்ந்தா..பரிசா என்ன கிடைசிற்கும்மோ(SPICES).. அதையே இப்போ உருவாக்கணும்.. காடர்களோட அணி தலைவர் விஜயலட்சுமி. உதவிக்கு TRIBEல இருந்து யாரையாச்சி ஒருத்தர CONVINCEபண்ணி கூப்டுக்கலாம்னும் குறிப்பிட்டு இருந்திச்சி SCROLLல.போட்டி உருவாச்சி.. அனா நல்ல விதத்துல தான்.. தண்டனைய யார் பண்ணலன்னு போட்டி போடல.. யார் பண்றான்னு போட்டி போட்டாங்க.. காடர்கள் தொடர் தோல்விய பாத்துருந்தாலும்.. அவங்க மக்கள் மனசுல ஜெய்ச்சிட்டே தான் இருக்காங்க.
மூன்றாம் உலகத்துல இந்த்ரஜாவும் காயத்திரியும்.. ரொம்பவே கஷ்டப்பட்டு SURVIVEபண்றாங்க.. ரெண்டு பேரும் ஒன்ன இருந்தாலும்..ஒன்ன இல்லன்ரடு தான் நிதர்சன உண்மை.
முன்ன ஒரு முற பார்வதிக்கும் ஸ்ருஸ்திக்கும் இடையில ஒரு மோதல் உண்டாச்சி.. அட பின்தொடர.. இப்போ ஐஸ்வரியாக்கும் பாருக்கும் இடையில ஒரு சண்டை..உரையாடல் வழியா நடந்திச்சி. வேடர்கள்ல இருக்க எல்லாருக்கும் அந்த சண்டை ஒரு தேவையற்ற ஒன்ன தான் இருந்திச்சி. பார்வதிய பத்தி வேடர்கள் எல்லாரும் ஒன்னு கூடி பேசுனாங்க.. அவங்களே அவங்கள ஒடுக்கி வெச்சிக்கிட்டு.. TRIBE AAகுறை சொல்றாங்கனு LP NUசெல்லமா அழைக்கப்பட்ற லக்ஷ்மிபிரியா சொன்னாங்க.. இப்படி TRIBE LAஇருக்க எல்லாருக்குமே பார்வதி மேல ஒரு அதிர்ப்தி இருந்திச்சி.
SORRY,THANKSசொல்லனும்னா யாருக்கு, எதுக்கு சொல்விங்க.. சொல்லுங்கன்னு ஒரு SCROLLரெண்டு TRIBE KUMவர, ரெண்டுTRIBES UM அவங்க EMOTIONS AAகொட்ட READY ஆனாங்க.
நந்தா.. அவர் சினிமாக்குள்ள வரர்துக்கு உறுதுனைய இருந்த அவங்க பெற்றோருக்கு நன்றி சொன்னாரு.. பார்வதி அவங்க காதல உடைச்ச அவங்க அக்காக்கு நன்றி சொன்னாங்க.. அம்ஜத் அவங்க அப்பாவ நினைச்சி அழுது அவரோட நன்றிய சொன்னாரு..விக்ராந்த் அவரோட அன்பு மனைவிக்கு நன்றிய சொன்னாரு.. கூடவே SORRY UMஅவங்களுக்கு தான் சொன்னாரு.. உமாபதி அவரோட அண்ணன் பிள்ளைகளுக்கு SORRYசொன்னாரு.. காரணம் அவங்கள பிரிஞ்சி SURVIORS KUவந்தது தானாம் ! இப்படி SORRY UM THANKS UMசொல்லியே SURVIVORS OODA அந்த நாள் முடிஞ்சிது.