வென்றிடபழகு புதிய பட டைட்டில் வெளியீடு!!

தமிழ் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தியாகராஜன் மோகனசுந்தரிசெந்தில்வேல் வழங்கும் புதிய படமான வென்றிடபழகு டைட்டில் வெளியீடு!!
தமிழ் சினிமாஸ் வழங்கும் தியாகராஜன், மோகன சுந்தரி செந்தில்வேல் தயாரிப்பில் தொடங்க இருக்கும், புதிய தமிழ் திரைபடத்தின் தலைப்பை தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் திரு.சுரேஷ் காமாட்சி அவர்களால் வெளியிடப்பட்டது.  இத்திரைப்படத்தை தனபால் கணேஷ் அவர்கள் இயக்க உள்ளார். வென்றிட பழகு என்ற இத் திரைபடத்தின் தலைப்பு (TITLE) ரசிகர்களிடமும், மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் தலைப்பை போலவே படமும் ஒரு நல்ல சமூக கருத்து கொண்ட படமாக இருக்கும் என்கின்றனர் படக்குழுவினர். மேலும் இப்படத்தின் அடுத்தகட்ட   அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும்
  #Thiyagarajan #Mohanasundarisenthilvel ‘s Production Banner #TamilCinema Revealed The Title Of Their Upcoming Venture #Vendridapazhagu Gets Huge response from audience