Warner Bros. Pictures presents The Flash

This is  DC Super Hero’s first-ever standalone feature film.

Worlds collide in “The Flash” when Barry Allen uses his superpowers to travel back in time in order to change the events of the past. But when his attempt to save his family inadvertently alters the future, Barry becomes trapped in a reality in which General Zod has returned, threatening annihilation, and there are no Super Heroes to turn to. That is, unless Barry can convince a very different Batman out of retirement and rescue an imprisoned Kryptonian, not exactly the one he’s looking for.

Ultimately, to save the world that he is in and return to the future that he knows, Barry’s only hope is to race for his life. But will making the ultimate sacrifice be enough to reset the universe?

CREDITS

 Cast – Sasha Calle, Michael Shannon, Ron Livingston Maribel Verdú, Kiersey Clemons, Antje Traue  and Michael Keaton

Screen story by John Francis Daley & Jonathan Goldstein based on characters from DC ,Cinematography -Henry Braham,Costume Designer – Alexandra Bryne,Music – Benjamin Wallfisch,Warner Bros. Pictures Release


வார்னர் பிரதர்ஸ் வழங்கும்  தி பிளாஷ்

இது, டிசி சூப்பர் ஹீரோவான பிளாஷ், நாயகனாகத் தனித்தியங்கும் முதல் திரைப்படமாகும்.

பேரி ஆலன், தனது சூப்பர் பவர்களைப் பயன்படுத்திக் காலத்தின் பின்னால் சென்று சில நிகழ்வுகளை ஒழுங்கப்படுத்த நினைக்கும் பொழுது, உலகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்கின்றன. தனது குடும்பத்தைக் காப்பாற்றும் முயற்சியில் ஏற்படும் பேரி ஆலனின் கவனக்குறைவால், எதிர்காலம் மாற்றியமைக்கப்பட்டு, காலத்திற்குப் பிந்தைய உலகிலேயே மாட்டிக் கொள்கிறான். அச்சுறுத்தும் நாசகர அழித்தலில் ஈடுபட்ட ஜெனரல் Zod திரும்பி விடுகிறான். பூமியைக் காப்பாற்றும் சூப்பர் ஹீரோக்கள் யாருமில்லாததால், தனது ஓய்வுக்காலத்தில் இருக்கும் வினோதமான பேட் மேனின் (Bat Man) உதவியை நாடி, சிறைப்பட்டிருக்கும் க்ரிப்டோனியனை மீட்கிறான். ஆனால், பேரி ஆலன் மீட்டதோ அவன் எதிர்பார்த்த நபர் இல்லை.

தான் சிக்கிய காலத்தில் இருக்கும் பூமியைக் காப்பாற்றவும், எதிர்காலத்திற்கு மீண்டும் செல்லவும், பேரி ஆலனுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, தன் உயிரைப் பணயம் வைத்து ஓடுவதே! ஆனால் பேரியின் இந்தத் தியாகம், பிரபஞ்சத்தைப் பழைய நிலைக்கு மீட்டெடுக்கப் போதுமானதாக இருக்குமா?

CREDITS-

நடிகர்கள் – Sasha Calle, Michael Shannon, Ron Livingston Maribel Verdú, Kiersey Clemons, Antje Traue and Michael Keaton

Screen story by John Francis Daley & Jonathan Goldstein based on characters from DC   ஒளிப்பதிவு -Henry Braham    உடை வடிவமைப்பு – Alexandra Bryne   இசை – Benjamin Wallfisch  வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் வெளியீடு.