VIJAY NATCHATHIRA KONDATTAM will be held at THURAIYUR, LALGUDI, MUSIRI on 03 June, 04 June & 05 June respectively.

துறையூர்

விஜய் நட்சத்திர கொண்டாட்டம் இப்பொழுது துறையூர் ஊருக்கு வருகிறது.  ஜூன் 03 அன்று SRI VIDYA MANDIR MATRIC.HR.SEC.SCHOOOL, Sri Vidya Nagar, Attur Road, Thuraiyur, Trichy – 621010 துறையூரில் நடைபெறுகிறது. இதில் நம்ம வீட்டு பொண்ணு, பாவம் கணேசன், முத்தழகு, சிப்பிக்குள் முத்து, மௌன ராகம், பாரதி கண்ணம்மா தொடர் நட்சத்திரங்கள், சூப்பர் சிங்கர் மற்றும் கலக்கப்போவது யாரு நட்சத்திரங்கள் உங்களை மாலை 6 மணி முதல் மகிழ்விக்க வருகின்றனர். இதற்கான அனுமதி முற்றிலும் இலவசம்.

லால்குடி

விஜய் நட்சத்திர கொண்டாட்டம் ஜூன் 04 அன்று SAI VIDHYALAYA CBSE SR.SEC. SCHOOL

Thirumangalam Rd, Lalgudi, Trichy – 621703 லால்குடியில் நடைபெறுகிறது. இதில் உங்கள் அபிமான நம்ம வீட்டு பொண்ணு, பாவம் கணேசன், முத்தழகு, சிப்பிக்குள் முத்து, மௌன ராகம், பாரதி கண்ணம்மா தொடர் நட்சத்திரங்கள், சூப்பர் சிங்கர் மற்றும் கலக்கப்போவது யாரு நட்சத்திரங்கள் உங்களை மாலை 6 மணி முதல் மகிழ்விக்க வருகின்றனர். இதற்கான அனுமதி முற்றிலும் இலவசம்.

முசிறி

விஜய் நட்சத்திர கொண்டாட்டம் ஜூன் 05 அன்று SOWDAMBIKAA’S CHELAMMAL VIDYASHRAM, Ganapathy Nagar, Thuraiyur Road, Musiri – 621211 முசிறியில்  நடைபெறுகிறது. இதில் உங்கள் அபிமான நம்ம வீட்டு பொண்ணு, பாவம் கணேசன், முத்தழகு, சிப்பிக்குள் முத்து, மௌன ராகம், பாரதி கண்ணம்மா தொடர் நட்சத்திரங்கள், சூப்பர் சிங்கர் மற்றும் கலக்கப்போவது யாரு நட்சத்திரங்கள் உங்களை மாலை 6 மணி முதல் மகிழ்விக்க வருகின்றனர். இதற்கான அனுமதி முற்றிலும் இலவசம்.