Vanjam Theerththaayadaa Press Meet

1980 களில் மதுரையில் நடக்கும் நிஜ சம்பவங்களின் பின்னணியை கொண்ட இந்தப் படம் ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகவுள்ளது.  இதன் திரைக்கதை ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கவுள்ளது.

இந்தப் படத்தை சுசிகணேசனின் 4 V எண்டர்டெயின்மென்ட் பிரம்மாண்டமாக ‘வஞ்சம் தீர்த்தாயடா’ படத்தை  தயாரிக்கவுள்ளது.  மஞ்சூரி கணேசன் தயாரிப்பாளர் இசை இளையராஜா

இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்கள் காணாத புதுமையான முயற்சிகளோடு வெளிவரவுள்ளது.

@PRO_Priya