Underwater adventures: James Cameron shares secrets of filming Avatar: The Way of Water, set to release on Disney+ Hotstar on June 7

~Get ready for an immersive experience of a world that’s never been seen before with Avatar: The Way of Water in English, Hindi, Tamil, Telugu, Kannada and Malayalam on Disney+ Hotstar~

Thirteen years after Academy Award®-winner James Cameron introduced viewers to a world unlike any
they had ever seen with his breathtaking film Avatar, Disney+ Hotstar is all set to release the eagerly-
awaited sequel Avatar: The Way of Water on June 7. Available in English, Hindi, Tamil, Telugu, Kannada
and Malayalam, this groundbreaking cinematic odyssey unveils a new underwater adventure that
promises to mesmerise viewers again. Returning to reprise their iconic roles, Sam Worthington and Zoe
Saldaña portray Jake Sully and Neytiri, devoted parents doing everything possible to protect their
family. Joining them are esteemed actors Sigourney Weaver, Stephen Lang, Cliff Curtis and Academy
Award® winner Kate Winslet. The screenplay, a collaborative effort by James Cameron, Rick Jaffa,
Amanda Silver, Josh Friedman, and Shane Salerno, captures the essence of the story while Cameron
and Jon Landau serve as the film’s producers.

To bring Avatar: The Way of Water to life, Cameron and his team faced the challenge of capturing
performances underwater, a feat never before accomplished. Cameron said, "The key was to actually
shoot underwater and at the surface of the water so people were swimming properly, getting out of the
water properly, diving in properly. It looks real because the motion was real. And the emotion was real.”

A massive tank was constructed at Manhattan Beach Studios, home to Cameron and Landau’s
production company, Lightstorm. This tank, spanning 120 feet in length, 60 feet in width, and 30 feet in
depth, held over 250,000 gallons of water, replicating natural oceanic conditions.

“That became our complete Swiss army system. We could do waves breaking on the shore and have
people trying to get out of the water while they’re getting hit by waves. We could create wave
interaction with the creatures and people surfacing, getting hit by a 10 wave and trying to say their lines
and trying to breathe at the same time,” said Cameron.

In all his films, James Cameron creates an immersive experience in which audiences will feel like they’re
alongside the characters on their adventures. But that’s never been truer than in the case of “Avatar:
The Way of Water,” which stands as a new creative zenith for the singularly talented filmmaker who, yet
again, pushes the boundaries of cinematic storytelling.

~Catch Avatar: The Way of Water only on Disney+ Hotstar on June 7, 2023~


நீருக்கடியில் சாகசங்கள்: ஜேம்ஸ் கேமரூன் அவதார்: தி வே ஆஃப் வாட்டர்
படப்பிடிப்பின் ரகசியங்களை பகிர்ந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சி ஜூன் 7

அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட உள்ளது

~அவதார் மூலம் இதுவரை பார்த்திராத உலகின் அதிவேக அனுபவத்திற்கு தயாராகுங்கள்: தி வே ஆஃப் வாட்டர் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும்  மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவர உள்ளது

அகாடமி விருது ®- பெற்ற பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஜேம்ஸ் கேமரூன் தனது
படமான அவதார் மூலம் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார். இதுவரை பார்த்திராத உலகத்தை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்திய படமான அவதார், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் அனைவரின் ஆவலையும் பூர்த்தி செய்யும் வகையில் அவதார்: தி வே ஆஃப் வாட்டரை ஜூன் 7 ஆம் தேதி வெளியிட உள்ளது. ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில், இந்த அற்புதமான சினிமா ஒடிஸி ஒரு புதிய நீருக்கடியில் நடைபெறும் சாகசத்தை காட்சிப்படுத்துகிறது. இது பார்வையாளர்களை மீண்டும் கவர்ந்திழுக்கும் என்பது உறுதி. ஜேக் சுல்லி மற்றும் நெய்திரி ஐகானிக் கதாபாத்திரங்களை மீண்டும் ஏற்று நடித்துள்ள சாம் வொர்திங்டன் மற்றும் ஜோ சல்டானா தங்கள் குடும்பத்தைப் பாதுகாக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யும் பொறுப்புமிக்க பெற்றோர்களாக நடித்துள்ளனர்.  அவர்களுடன் இணைந்து புகழ்பெற்ற நடிகர்களான சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங்,  கிளிஃப் கர்டிஸ் மற்றும் அகாடமி விருது® வென்ற கேட் வின்ஸ்லெட் ஆகியோர்  நடித்துள்ளனர். ஜேம்ஸ் கேமரூன், ரிக் ஜாஃபா, அமண்டா சில்வர், ஜோஷ் ப்ரைட்மேன்  மற்றும் ஷேன் சலெர்னோ ஆகியோரின் கூட்டு முயற்சியில் உருவான திரைக்கதையில்,  கேமரூன் மற்றும் ஜான் லாண்டாவ் திரைப்படத் தயாரிப்பாளர்களாக பணியாற்றும் போது கதையின் கருப்பொருளானது முழுமையடைக்கிறது.

அவதாரை உருவாக்க: தி வே ஆஃப் வாட்டருக்கு உயிர் கொடுக்க, கேமரூனும் அவரது
குழுவினரும் எதிர்கொண்ட நீருக்கடியில் நிகழ்ச்சிகளைப் படம்பிடிக்கும் சவாலானது, இதுவரை செய்யப்படாத ஒரு சாதனையாகும். "உண்மையில் முக்கியமான ஒன்று,  நீருக்கடியில் மற்றும் நீரின் மேற்பரப்பில் படப்பிடிப்பை நடத்துவது. இதற்கு அனைவரும்  சரியாக நீந்த வேண்டும், தண்ணீரிலிருந்து சரியாக வெளியேற வேண்டும்,  சரியாக முறையில் டைவிங் செய்ய வேண்டும். மோஷன் மற்றும் எமோஷன் இயல்பாக  இருந்ததால் மட்டுமே படமும் ரியலாகத் தெரிகிறது என்று கேமரூன் கூறினார்,”

மன்ஹாட்டன் பீச் ஸ்டுடியோவில் ஒரு பெரிய தொட்டி கட்டப்பட்டது, இது கேமரூன் மற்றும் லாண்டவுவின் தயாரிப்பு நிறுவனமான லைட்ஸ்ஸ்டோர்மின் இல்லம். இந்த  தொட்டி, 120 அடி நீளம், 60 அடி அகலம் மற்றும் 30 அடி ஆழம் கொண்டது, 250,000 கேலன்  தண்ணீர் கொள்ளலவைக் கொண்ட இது ஒரு இயற்கையான கடலையே பிரதிபலிக்கும் வண்ணம் இருக்கிறது. 

“இது எங்களின் முழுமையான சுவிஸ் இராணுவ அமைப்பாக மாறியது. இதில், கரையில் அலைகள் எழும்பச் செய்வது, மக்கள் அலைகளால் அடிபடும் போது  நீரிலிருந்து வெளியே வர முயற்சி செய்யவது, உயிரினங்கள் மற்றும் நீரிலிருந்து  வெளியேறும் மனிதர்களுடன் அலை தொடர்புகளை உருவாக்குவது, 10 அலைகளால்  தாக்கப்பட்டு, அவற்றின் வரிகளைச் சொல்ல முயற்சிப்பது மற்றும் ஒரே நேரத்தில்  சுவாசிக்க முயற்சிப்பது என்று அனைத்தையும் நாம் செய்ய முடியும் “என்று கேமரூன் கூறினார்.

ஜேம்ஸ் கேமரூன் தனது எல்லாப் படங்களிலும், ஒரு அற்புதமான அனுபவத்தை உருவாக்குகிறார்.இதனால், பார்வையாளர்கள் தங்களை அந்த  கதாபாத்திரங்களுடனும், அவர்கள் செய்யும் சாகசத்திலும் உடன் இருப்பதைப் போல  உணருவார்கள். ஆனால், அவை “அவதார்: திரைப்படத்தை விட சிறப்பானதாக  இருந்ததில்லை. திரைப்படத்தின் கதையைச் சொல்லும் பாணியின் எல்லைகளைத்  தகர்தெறியும் தனித்துவம் வாய்ந்த திறமைமிக்க தயாரிப்பாளருக்கு தி வே ஆஃப் வாட்டர்” ஒரு புதிய படைப்பாற்றலின் உச்சம் ஆகும்.

~கண்டுகளியுங்கள் அவதார்: தி வே ஆஃப் வாட்டர் ஜூன் 7, 2023~ டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மட்டுமே