Jaya tv deepavali Special programmes
“சிரிப்பு மத்தாப்பு” ஜெயா தொலைக்காட்சியில் “கலக்கல் காமெடி கேங்ஸ்டர்” நிகழ்ச்சி குழு கலைஞர்கள் தனது காதல் மனைவியுடன் கலந்து கொள்ளும் ஒரு ஜாலியான நிகழ்ச்சி “சிரிப்பு மத்தாப்பு”. இந்நிகழ்ச்சியில் காமெடி பாட்டு நடனம் சமையல் என கலந்து வழங்கும் இந்நிகழ்ச்சி ஜெயா தொலைக்காட்சி நேயர்களுக்கு தீபாவளி விருந்தாக அமைய உள்ளது. தீபாவளி அன்று பகல் மணிக்கு 12.30 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் தொகுப்பாளர் கமல். … Continue reading "Jaya tv deepavali Special programmes"