Category: TV programmes

  • துரங்கா சீசன் 2’ வின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து #ZEE5GameChangers உடைய பிரச்சார நிகழ்வை, புது தில்லி காவல்துறை தலைமையகத்தில் தொடங்கி வைத்தனர்.

    இந்நிகழ்வின் முதல் பதிப்பில், DCP மக்கள் தொடர்பாளர் சுமன் நல்வா மற்றும் பாலிவுட் நடிகை த்ரஷ்தி தாமி ஆகியோர் பல்வேறு சமூக பிரச்சனைகள் தொடர்பான உரையாடலில் ஈடுபட்டனர். ZEE5 தளம் அதன் உள்ளடக்கத்தில் சமூக பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் அயலி, ஜன்ஹித் மெய்ன் ஜாரி, சத்ரிவாலி, ஹெல்மெட், அபார் ப்ரோலாய், அர்த் போன்ற பல படைப்புகளைக் கொண்டுள்ளது. ZEEL இன் OTT பிரிவின் ஒன்றாக செயல்படும் இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, அதன் சமூக அக்கறைமிக்க படைப்புகளைச் சந்தைப்படுத்துதல் மற்றும்… Continue reading "துரங்கா சீசன் 2’ வின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து #ZEE5GameChangers உடைய பிரச்சார நிகழ்வை, புது தில்லி காவல்துறை தலைமையகத்தில் தொடங்கி வைத்தனர்."

  • Puthiyathalaimurai Crime program Kutram Kutrame

    குற்றம் குற்றமே… புதிய தலைமுறை தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் க்ரைம் நிகழ்ச்சி குற்றம் குற்றமே … அன்றாடம் நிகழும் குற்றச் சம்பவங்கள் குறித்த செய்திகளை வெறுமனே தொகுத்து வழங்காமல், அக்குற்றத்தின் மூலம் எங்கே ஆரம்பித்தது, குற்றவாளியின் நோக்கம் என்னவாக இருந்தது, குற்றத்தை செய்யத் தூண்டிய அம்சம் என்ன, போலீஸ் தரப்பு விளக்கம் என அனைத்தையும் இந்த நிகழ்ச்சி பேசும். குற்றம் நிகழ்ந்தது எப்படி என்பது மட்டுமல்லாமல், உளவியல் ரீதியாக அதனை எப்படி எதிர்கொள்வது அல்லது மீண்டு வருவது… Continue reading "Puthiyathalaimurai Crime program Kutram Kutrame"

  • ‘மோகினிப் பட்டி’ பேண்டஸி திரில்லர் வெப்மூவி!

    இயக்குநர் எஸ். ஏ சந்திரசேகரன் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘மோகினிப்பட்டி’ பேண்டஸி திரில்லர் வெப் மூவி! தன் உதவி இயக்குநர் இயக்கும் ‘மோகினிப் பட்டி’ என்கிற படத்தில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரன் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். இது ஒரு பேண்டஸி திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது. இப்படத்தை ஜெயவீரன் காமராஜ் இயக்கி உள்ளார். பண்ருட்டிக்காரரான இயக்குநர் ஜெயவீரன் காமராஜ், அடிப்படையில் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். ஒரு ஃபிலிம் அகாடமியில் சினிமா சார்ந்த படிப்பை முடித்துவிட்டு இயக்குநர் எஸ் .ஏ. சந்திரசேகரனிடம் உதவி இயக்குநராகப்… Continue reading "‘மோகினிப் பட்டி’ பேண்டஸி திரில்லர் வெப்மூவி!"

  • ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் நவராத்திரி கொண்டாட்டம் !!

    தமிழகமெங்கும் விஜய் டிவி பிரபலங்கள் கலந்துகொள்ளும் நவராத்திரிகொண்டாட்டம்  தமிழ் நாட்டில் ஏழு நகரங்களில் விஜய் டிவி நடத்தும் நவராத்திரி கொண்டாட்டம் !! தமிழின் முன்னணி தொலைக்காட்சியான ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தமிழகமெங்கும் ஏழு நகரங்களில் மக்களுடன் இணைந்து நவராத்திரி கொண்டாட்ட விழாவை நடத்துகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை ஆகிய ஏழு இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் விஜய் டிவி ஸ்டார்ஸ் உடன் இணைந்து திரு விளக்குப் பூஜை, பிரபலங்கள் கலந்து கொள்ளும் நவராத்திரி குறித்த சொற்பொழிவு அமர்வு,… Continue reading "ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் நவராத்திரி கொண்டாட்டம் !!"

  • ஷார்ட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்து நடிகை சோனா தயாரித்து இயக்கி நடிக்கும் ‘ஸ்மோக்’ வெப்சீரிஸ்

    ஸ்மோக்’ வெப்சீரிஸ் மூலம் இயக்குனராக மாறிய நடிகை சோனா “என் வாழ்க்கையை வேறு யாரும் படமாக்க வாய்ப்பு தர விரும்பவில்லை “ ; நடிகை சோனா அதிரடி “யாரையும் கெட்டவர் என உடனடியாக கணிக்காதீர்கள்” ; வாழ்க்கை அனுபவம் பகிர்ந்த சோனா “’ஸ்மோக்’ வெப்சீரிஸில் 99 சதவீதம் உண்மையை சொல்லப்போகிறேன்” ; நடிகை சோனாவின் துணிச்சலான முடிவு நடிகை சோனாவின் சுயசரிதையாக உருவாகும் ‘ஸ்மோக்’ ; படமாக எடுக்காமல் வெப்சீரிஸாக இயக்குவது ஏன் ? அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தின் மூலம்… Continue reading "ஷார்ட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்து நடிகை சோனா தயாரித்து இயக்கி நடிக்கும் ‘ஸ்மோக்’ வெப்சீரிஸ்"

  • Pudhuyugam Tv Nalam tharum Navarathiri

    புதுயுகம் தொலைக்காட்சியின் “நலம் தரும் நவராத்திரி” பெண்கள் போற்றும் புண்ணிய மாதம், நவராத்திரியின் 9 நாட்களும் கொலுவின் வடிவில் நலன்களை தரும் முப்பெரும் தேவியர்… வழிபட வேண்டிய முறைகள், ஸ்ரீ விஜயராகவா இசைப்பள்ளி செங்கல்பட்டு மாணவர்களின் வாய்ப்பாட்டு பாடல்கள், சரண்யாஸ் நிருத்ய வித்யாலயா பள்ளி மாணவர்களின் நடனம், வீடுகளில் வைக்கப்பட்டிருக்கும் அழகான கொலு, பிரபலங்களின் வீடுகளில் வைக்கப்பட்டு இருக்கும் கொலு, கோவில்களில் வைக்கப்பட்டிருக்கும் கொலு என புதுயுகம் நேயர்களோடு கொண்டாடும் நலம் தரும் நவராத்திரி அக்டோபர் 15 முதல் மாலை 5:00 மணிக்கும் அதன் மறு ஒளிபரப்பு… Continue reading "Pudhuyugam Tv Nalam tharum Navarathiri"

  • Jaya tv Ayudha Poojai spl programes pattimandram & Kalaimalar

    ஜெயா தொலைக்காட்சியின் ஆயுத பூஜை சிறப்பு பட்டிமன்றம் ஜெயா டிவியில் வரும் ஆயுத பூஜை தினத்தன்று பிரபல பேச்சாளர் திரு.மணிகண்டன் தலைமையிலான சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது. மனிதனின் மதிப்பை உயர்த்துவது கல்விச்செல்வமா, பொருட்செல்வமா என்ற தலைப்பில் இந்த சிறப்பு பட்டிமன்றம் நடைபெறுகிறது. மனிதனின் மதிப்பை கல்விச்செல்வமே உயர்த்துகிறது என்ற அணியில் திரு.ரவிக்குமார், திரு.உமாசங்கர், செல்வி.ஹேமவர்த்தினி  ஆகியோரும், பொருட்செல்வமே என்ற அணியில் திரு.தாமல் சரவணன், திருமதி.அட்சயா, திரு.காளிதாஸ் ஆகியோரும் பங்கேற்று மிகச்சிறப்பான முறையில் தங்கள் கருத்துக்களை எடுத்துவைக்கின்றனர். நிகழ்ச்சியின் நிறைவுப்பகுதியில் இரு தரப்பு வாதங்களை சீர்தூக்கி, பகுப்பாய்ந்து, சில அரிய நூல்களை அறிமுகம் செய்தும்,… Continue reading "Jaya tv Ayudha Poojai spl programes pattimandram & Kalaimalar"

  • கலைஞர் டிவியில் “விடுதலை பாகம் 1”, “அகிலன்” – ஆயுதபூஜை சிறப்பு திரைப்படங்கள்

    கலைஞர் தொலைக்காட்சியில் ஆயுத பூஜை, விஜயதசமி சிறப்பு தினங்களை முன்னிட்டு வருகிற அக்டோபர் 23 மற்றும் 24-ந் தேதி புத்தம் புதிய சூப்பர் ஹிட் திரைப்படங்களும், சிறப்பு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன்படி, அக்டோபர் 23-ந் தேதி திங்களன்று, காலை 9:00 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் நகைச்சுவையான சிறப்பு பட்டிமன்றமும், பிற்பகல் 1.30 மணிக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி முதல் முறையாக நாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி வாத்தியாராகவும், சேத்தன், பவானி ஸ்ரீ, கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பாராட்டுக்களை வாரிக்குவித்த “விடுதலை பாகம் 1” புத்தம் புதிய திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது. அக்டோபர் 24-ந் தேதி செவ்வாயன்று, பிற்பகல் 1.30 மணிக்கு கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம்… Continue reading "கலைஞர் டிவியில் “விடுதலை பாகம் 1”, “அகிலன்” – ஆயுதபூஜை சிறப்பு திரைப்படங்கள்"

  • ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘லேபிள்’  வெப் சீரிஸின்  மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

    டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘லேபிள்’  வெப் சீரிஸின்  மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இன்று, பிரபல இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லேபிள்’ சீரிஸின் முதல் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது.  நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இந்த சீரிஸுக்கு, திரைக்கதையை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர… Continue reading "ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘லேபிள்’  வெப் சீரிஸின்  மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது."