Kalaignar TV “Thamizhodu Vilayaadu” Season 2 Press Release and images
கலைஞர் டிவியில் தமிழ் அறிவை ஊட்டும் “தமிழோடு விளையாடு சீசன் 2” கலைஞர் தொலைக்காட்சியில் “தமிழோடு விளையாடு” முதல் சீசனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஞாயிறுதோறும் மாலை 6:00 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று அசத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி மாணவர்களின் தமிழ் அறிவை சோதிக்காமல், தமிழ் அறிவை ஊட்டும் உணர்ச்சிப்பூர்வமான சுற்றுகளுடன் வித்தியாசமாகவும், பிரம்மாண்டாகவும் உருவாகி இருக்கிறது. ஆங்கிலப்… Continue reading "Kalaignar TV “Thamizhodu Vilayaadu” Season 2 Press Release and images"