ஆஹா தமிழ், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “வேற மாறி ஆபிஸ்” சீரிஸின் சீசன் 2 வை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது
“வேற மாறி ஆபிஸ்” சீரிஸின் சீசன் 2 வை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஆஹா தமிழ் ஆஹா தமிழ், தனது பிரபலமான வெப் சீரிஸான “வேற மாறி ஆபிஸ்” சீரிஸின் 2வது சீசனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கனா புரடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த சீரிஸின் இரண்டாவது சீசன் விரைவில், ஆஹா தமிழில் பிரீமியராகவுள்ளது. தமிழ் ஓடிடியில் தினசரி தொடராக 50+ எபிசோட்களை எட்டி, சாதனை படைத்த இந்த சீரிஸ், கார்ப்பரேட் அலுவலகத்தின் அனுபவங்கள், வித்தியாசமான கதை சொல்லல், எனப் பார்வையாளர்களின் இதயங்களை ஈர்த்தது. நடிகர்கள் RJ விஜய்,… Continue reading "ஆஹா தமிழ், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “வேற மாறி ஆபிஸ்” சீரிஸின் சீசன் 2 வை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது"









