‘மோகினி ஆட்டம் ஆரம்பம்’ பரபரப்பான இறுதி கட்டத்தை நோக்கி – ஷலாகாவிடம் சிக்கும் மோகன்!
ஷலாகா மோகனின் மனதில் சந்தேகத்தின் விதைகளை புத்திசாலித்தனமாக விதைக்கிறாள், அதாவது நிஷாந்தி தொடர்ந்து சூனியம் செய்கிறாள என்று நம்ப வைக்கிறாள். தான் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்க ரச்சனாவின் காயத்தைக் குணப்படுத்த முயல்கிறாள். அப்போது நிஷாந்தியிடம் மகா அசுரன் ஒரு ஒப்பந்தத்தை வைக்கிறார். ஷலாகாவை கண்டு தியா மீண்டும் வந்ததாக நம்புகின்றனர் மோகனின் குடும்பம். ஆனால் உண்மையை அறியும் நிஷாந்தி ஷலாகவிடம் மோதுகிறாள். ஒரு சூனிய அடிமைச் சந்தையில் மகா அசுரன் அவளையும் அவளது சக்திகளையும் ஏலம் விட முடிவு செய்ததால், நிஷாந்தி தன்னை ஒரு… Continue reading "‘மோகினி ஆட்டம் ஆரம்பம்’ பரபரப்பான இறுதி கட்டத்தை நோக்கி – ஷலாகாவிடம் சிக்கும் மோகன்!"









