திருவள்ளூர் ஆயுத படை மைதானத்தில் மாவட்ட SP. அரவிந்தன். &ரம்யா பாண்டியன் மற்ற காவலர் களும் மர கன்றுகளை நட்டு சிறப்புரை ஆற்றினர்..

சின்ன கலைவாணர்  விவேக் மறைவைய் ஒட்டி அவர் நினைவாக  59 (விவேக் வயது )
மர கன்றுகளை  திருவள்ளூர்  ஆயுத படை  மைதானத்தில்  மாவட்ட SP. அரவிந்தன். &
ரம்யா பாண்டியன் மற்ற காவலர் களும் நட்டு சிறப்புரை ஆற்றினர்..