தமிழக பாரம்பரிய கலைகளை சிறுவர் சிறுமியர் செய்து காண்பித்தனர்.

சென்னைக்கு வந்த பிரதமர் மோடி அவர்களுக்கு முன் நேரு உள் விளையாட்டரங்கில் நம் தமிழக பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம், பாணாகொம்பு, கயர் கத்தி, கயர் பந்தம், சுருள் வாள், குண்டாந்தடி, வேல் கொம்பு, மான் கொம்பு , ஆகிய விளையாட்டுக்களை 5 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறுவர் சிறுமியர் செய்து காண்பித்தனர். 
அவர்களுக்கு  நேரு யுவ கேந்திரா சார்பில் கொடுத்த பாராட்டு சான்றிதழ், பதக்கங்களையும்  நடிகர் எஸ்வி சேகர் வழங்கினார். 
அவர்களுக்கு இந்த கலைகளை இலவசமாச கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் ஜெயபால் அவர்களையும் பொன்னாடை மாலை அணிவித்தார். 
படத்தில் இடமிருந்து வலமாக சத்ய நாராயணன், எஸ்வி சேகர், சாய் வெங்கட், பிரசன்னா,ஆசிரியர் ஜெயபால்.
T RAGHAVAN