The President, Tamil Film Producers Council called on the Honble Chief Minister

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு .க. ஸ்டாலின் அவர்களை 5.7 .2021 தலைமைச் செயலகத்தில் தமிழ் திரை தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு .என்.

இராமசாமி ,திரைப்பட நடிகர் திரு ,கார்த்தி, திரைப்பட நடிகை திருமதி ரோகிணி மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, ஒன்றிய அரசு கொண்டு வர இருக்கும் புதிய ஒளிப்பதிவு சட்டதிருத்த மசோதா தொடர்பாக கோரிக்கை மனு அளித்தார்கள்.

 

 

–vrcs