கிளாம்பாக்கம் பேருந்து நிலயத்திலிருந்து நீங்கள் செல்லக்கூடிய பேருந்து , எந்த நடைமேடையில் நிற்கும்

நடைமேடை : 01
நாகர்கோவில் மார்த்தாண்டம் , கன்னியாகுமரி,திருநெல்வேலி தூத்துக்குடி திருச்செந்தூர்
செங்கோட்டை,செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்

நடைமேடை : 02
பாபநாசம் ஸ்ரீ வில்லிபுத்தூர்,சிவகாசி , திருவனந்தபுரம்,உடன்குடி, கருங்கல் செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்.

நடைமேடை : 03
மதுரை ,சிவகங்கை , காரைக்குடி , தொண்டி,தேவக்கோட்டை , பரமக்குடி , இராமேஸ்வரம்
ஏர்வாடி , வீரசோழன் , கீரமங்கலம்,சாயல்குடி , பொன்னமராவதி,கமுதி செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்

நடைமேடை : 04
திருச்சி , கும்பகோணம் , கரூர்,தஞ்சாவூர் , பொள்ளாச்சி, மன்னார்குடி , தீண்டுக்கல்,பேராவூரணி , தேனி,பட்டுக்கோட்டை,கம்பம் / குமுளி செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்.

நடைமேடை : 05
பெரம்பலூர் , மன்னார்குடி,அரியலூர் , நன்னிலம்,துறையூர் ,வேளாங்கண்ணி ,, கும்பகோணம் , மயிலாடுதுறை,தஞ்சாவூர் , திருவாரூர்,நாகப்பட்டினம். செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்

நடைமேடை : 06
சேலம் , திருவாரூர்,எர்ணாகுளம் , திருப்பூர்,குருவாயூர் , பொள்ளாச்சி, ஊட்டி TTA , மேட்டுப்பாளையம்,கோயம்புத்தூர்,ஈரோடு , நாமக்கல்,கரூர் செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்.

நடைமேடை : 07
வந்தவாசி , திருவண்ணாமலை.போளூர் , செஞ்சி. மேல்மலையனூர்.செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்.

நடைமேடை : 08
திண்டிவனம் , விழுப்புரம்,திருக்கோவிலூர் , சங்கராபுரம் , கள்ளக்குறிச்சி, ஜெயங்கொண்டம் , அரியலூர்,செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்

நடைமேடை : 09
புதுச்சேரி , கடலூர்,சிதம்பரம் , நெய்வேலி ,காட்டுமன்னார்கோவில் , விருத்தாச்சலம், திட்டக்குடி செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்.

நடைமேடை : 10 & 11 & 12 & 13 & 14
ஆம்னி பேருந்துகள்  நிற்கும் இடம்.