தொலைக்காட்சிசெய்தி வாசிப்பாளர்ஸ்ரீதர் மகன்ஸ்ரீ வத்சன் Comedy கலந்த வில்லன்.
தொலை காட்சிகளில் 80 களில் இருந்து இன்று வரை செய்தி வாசித்து வருபவர் ஸ்ரீதர்.
ஸ்ரீதர் ஆரம்பநாட்களில் Doordharshan, Sun Tv. ராஜ் TV. Jaya Tv. & தற்போது News 7 சேனல் ல் செய்தி வாசிருப்பவராக இருந்து வருகிறார்.
இவர் குரலுக்கு மறைந்த முதல்வர் கள் கருணாநிதி.. ஜெயலலிதா இருவரும்இவர் தமிழ் உச்சரிப்பு க்கு அபிமானிகள்.
MS Visual Communication முடித்துள்ள வத்சன் இதற்கு முன்பு வலியவன்.. மஞ்சபை போன்ற படங்களில் சிறு வேடங்களில் தலை காட்டி உள்ளார்.
தற்போது விஜய் ஆண்டனி நடித்து விரைவில் வெளி வர உள்ள ரத்தம் படத்தில் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துள்ளார். அதாவது தற்போது Comedy க்கு பஞ்சம் இருக்கும் வேலையில் வெண்ணிற ஆடை மூர்த்தி பாணியில் Comedy செய்ய இருப்பதாக சொல்கிறார்.
ஸ்ரீவத்சன் வருகைக்கு வாழ்த்துக்கள்.