இந்திய திரையுலகில் பிரபலமாக வளர்ந்து வரும் தமிழ் பின்னணி பாடகி தர்ஷனா KT, இவர் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமானினால் தமிழ் திரை உலகிற்கு அறிமுகப் படுத்தப்பட்டார், அழகிய தமிழ் மகன் படத்தில்  “மதுரைக்கு போகாதடி” பாடலின் மூலம் அறிமுகமான இவர் ஓகே…