மதுரையில் கோரிப்பாளை பந்தில் அமைந்துள்ள அமெரிக்கன் கல்லூரி அரங்கத்தில் மதுரை மாநகர காவல்துறை சார்பாக “வெல்வோம்” என்ற குற்றத் தடுப்பு விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழா நடைபெற்றது. மதுரையைச் சுற்றிலும் நடக்கும் கொலை சம்பவத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த குறும்படம் தற்போது…