*’குடிமகன்’ குறும்படத்திற்கு திரையுலகினர் பாராட்டு!*
சினிமா கனவில் இருக்கும் இளைஞர்கள் இப்போதெல்லாம் தங்கள் தகுதியை வெளிப்படுத்திக் காட்ட குறும்படம் எடுக்கிறார்கள். அது அவர்களது திறமைக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்துவிடுகிறது .அப்படிப்பட்ட வகையில் உருவாகி வரும் படம்தான் ‘குடிமகன்’ இதை விஜய் ஆதித்யன் இயக்கியிருக்கிறார். இந்தக் குறும்படத்தை ஓன்…