தக்கன பிழைக்கும் – A crime emotional drama short film.5 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த சின்ன முயற்சி. 15 நிமிடங்களுக்கு குறைவான குறும்படம் தான்… பார்த்துவிட்டு கருத்து சொல்லவும்… சிறப்பான நடிப்பை தந்த விஷ்வா, புவனேஸ்வரி, கிருஷ்ணா, நிருபன், காவேரி தொழில்நுட்ப கலைஞர்கள் அருண், விகாஸ், ஸ்ரீதர், ஸ்ரீனிவாசன், கண்ணதாசன், மணிமாறன், ராஜேஷ் மேத்யூ, ஆர்டி.கார்த்திக் உள்பட துணையாகவும் இணையாகவும் விளங்கிய, விளங்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்