பெண்கள் தினத்தை முன்னிட்டு வெளியான யோகிடா படத்தின் அதிரடி காட்சிகள்!!! ஜப்பட்மா சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து அருணகிரி மற்றும் ராஜ்குமார் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் யோகிடா. பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்தை கௌதம் கிருஷ்ணா இயக்குகிறார். தன்ஷிகா…