சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர் வெளியானது! இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்  இயக்கத்தில்  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள  ” தர்பார் ” திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது . தமிழில் உலகநாயகன் கமல்ஹாசனும் ,  தெலுங்கில் மகேஷ் பாபுவும்…