Kaaviyyan Movie News and Stills
படத்தின் தலைப்பே பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. காவியன் என்ற கவித்துவ தலைப்போடு ஒரு கனமான கதையோடும் களம் இறங்க தயாராக இருக்கிறது படக்குழு. உலகிலே அதிகம் துப்பாக்கி வைத்திருப்போர் பட்டியலில் முதல் இடம் அமெரிக்காவுக்குத் தான். அந்த அமெரிக்கத்…