“மிக மிக அவசரம்” படம் நாயகி ஸ்ரீ பிரியங்காவை அமைச்சர் மாண்புமிகு கடம்பூர் ராஜூ நேரில் அழைத்துப் பாராட்டினார்
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள படம் “மிக மிக அவசரம்”. லிப்ரா புரொடக்ஷன் வருகிற நவ 8 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடுகிறது. மிக மிக அவசரம் படம் காவலர்களின் பணியில் நேரும் சிரமங்களை மிக அழகாகச் சொல்லியிருக்கிறது. இப்படத்தைப் பார்த்த …