யோகிபாபு , கதிர் கூட்டணியில் “ஜடா ” டிசம்பர் 6ல் வெளியீடு
“தி போயட் ஸ்டுடியோஸ்” தயாரிப்பில் அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியிருக்கும் படம் “ஜடா”. “பரியேறும் பெருமாள்”, ” பிகில்” என அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து அசத்தும் கதிர் இப்படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கிறார். யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ்…