ஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் நடிப்பில் தெலுங்கு சஸ்பென்ஸ் த்ரில்லரின் டிரெய்லரை அமேசான் பிரைம் வீடியோ வெளியிடுகிறது.
டி.ஜி. விஷ்வா பிரசாத் தயாரிப்பில் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்ற பெயரில் வெளியாகும் பன்மொழி த்ரில்லர் திரைப்படத்தின் டிரெய்லர் பார்வையாளர்களின் ஆர்வத்தை…