சூர்யா, கார்த்தி, சாய் தன்ஷிகா கலந்து கொண்ட சிலம்பம் பெல்ட் கிரடிங் நிகழ்ச்சி
சூர்யா, கார்த்தி, சாய் தன்ஷிகா கலந்து கொண்ட பாண்டியன் மாஸ்டர் நடத்திய சிலம்பம் பெல்ட் கிரடிங் நிகழ்ச்சி பாண்டியன் மாஸ்டர் என்றால் சினிமாவில் தெரியாத ஆளே இல்லை. மாடக்குளம் ரவி ஆசான் என்பவர் தான் பாண்டியன் மாஸ்டரின் ஆசான். மாடக்குளம்…