‘கோலவிழி பத்ரகாளி தாயே’ – இசை ஆல்பம் வெளியீடு
கோலவிழி’ சேகர் தயாரிப்பில், ஆடியோ மீடியா டி செல்வகுமார் இயக்கத்தில், சாய் கிஷோர் இசையில் ‘கோலவிழி பத்ரகாளி தாயே’ இசை ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆல்பம் 5 பாடல்களைக் கொண்டதாக அமைந்திருக்கிறது. ‘கோலவிழி’ சேகர் முதல் பாடலான ‘வா வா…