சைக்கோ திரில்லர் கதை படம் ” மிரட்சி “
PRO.BHUVAN டேக் ஓகே சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி.ராஜன் தயாரிக்கும் சைக்கோ திரில்லர் கதை படம் ” மிரட்சி ” நடிகர் ஜித்தன் ரமேஷ், பாலிவுட் நடிகை ஷ்ரத்தா தாஸ் மற்றும் கொல்கத்தாவை சேர்ந்த இனாசஹா இருவரும் கதாநாயகிகளாக…