Tamil Movie Photos

சைக்கோ திரில்லர் கதை படம் ” மிரட்சி “

PRO.BHUVAN

டேக் ஓகே சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி.ராஜன் தயாரிக்கும் சைக்கோ திரில்லர் கதை படம் ” மிரட்சி ”

நடிகர் ஜித்தன் ரமேஷ், பாலிவுட் நடிகை ஷ்ரத்தா தாஸ் மற்றும் கொல்கத்தாவை சேர்ந்த இனாசஹா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
மற்றும் அஜெய்கோஸ், சாய், சனா, நிக்கிதா அனில்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – M.V.கிருஷ்ணா