கொரோனவை எதிர்த்து போராடுவோம் .வீட்டிலே இருப்போம் .
புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த இரட்டையர்களான ஸ்ரீவிசாகன் (srivishakan), ஸ்ரீஹரிணி( sriharini ).இவர்கள் இருவரும் உள்ளூர் ,வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் ஒன்பது வயதுக்குள் இரண்டு பிளாக் பெல்ட் வாங்கி உலக சாதனை படைத்ததோடு மட்டுமல்லாமல் 200க்கும் மேற்பட்ட விருதுகளை காரத்தேவில்…