Tamil News

கருணை ட்ரஸ்ட் நிறுவனத்தின் மூலமாக திருநங்கையர்களுக்கு உதவிகள் வழங்கபட்டது.

இன்று வடலூரில் கருணை ட்ரஸ்ட் நிறுவனத்தின் மூலமாக கொரானாவால் வாழ்வாதாரம் பாதிக்கபட்ட திருநங்கையர்களுக்கு அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் வழங்கபட்டது.