‘மீலாதுன் நபி’ பயோபிக் திரைப்பட விமர்சனம்
நடிகர்கள் இல்லாமல் கதையின் பிரதான கதாநாயகன் முகம் காட்டாமல் ஒரு பயோபிக் திரைப்படம் உருவாகியுள்ளது அதுதான் ‘மிலாதுன் நபி’. இப்படத்திற்கு திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி ஏஐ கிரியேஷன் செய்து இயக்கி தயாரித்துள்ளார் மில்லத் அகமது.காரைக்காலைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், இப்போது சிங்கப்பூரில் பணிபுரிகிறார் .ஏற்கெனவே இவர் ‘ஆந்தை’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மீலாதுன் நபி என்றால் நபிகள் பிறந்தநாள் என்று பொருள்.இஸ்லாமிய மார்க்கத்தின் நிறுவனராக இருக்கும் நபிகள் நாயகம் இறைத்தூதராக மதிக்கப்படுகிறார். நபிகளின் வாழ்க்கை, கொள்கைகள், போதனைகள் பற்றிய பயோபிக் திரைப்படமாக இது… Continue reading "‘மீலாதுன் நபி’ பயோபிக் திரைப்பட விமர்சனம்"









