Talented Actor #Vetri’s Upcoming Thriller Film #Memories First Single Song #PerAazhi is Trending and Going Viral!

வைரலாகும் வெற்றியின் ‘பேர் ஆழி’ பாடல்! 
தமிழ் சினிமாவில் வளரும் இளம் கதாநாயகன் வெற்றி. ‘8 தோட்டாக்கள்’, ‘ஜீவி’ படங்களை தொடர்ந்து இவர் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘மெமரீஸ்’.  இதன் நாயகிகளாக பார்வதி, டயானா நடித்துள்ளனர். கவாஸ்கர் அவிநாஷ் இசையமைத்துள்ள இதன் சிங்கிள் டிராக் “பேராழி” சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சைக்காலஜி த்ரில்லரான இந்தப் படத்தை ஷியாம் – பிரவீன் இயக்கியுள்ளனர். 
‘ சிஜு தமீன்ஸ் ‘ தயாரித்தள்ளார். 
பாடல்கள் ஹிட்டாகியுள்ள  நிலையில் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தொழில் நுட்ப கலைஞர்கள் :
நாயகன் : வெற்றி  நாயகிகள் : பார்வதி, டயானா முக்கிய நடிகர்கள் : ஆர். என். ஆர். மனோகர்,ரமேஷ் திலக் ஹரீஷ் பேரடி, ஸ்ரீகுமார், சாஜில், சாலிதாஸ்
தயாரிப்பு: சிஜு தமீன்ஸ்  கதை, இயக்கம்:ஷியாம்-பிரவீன் ஒளிப்பதிவு :அர்மோன், கிரண் நுப்பிடல் இசை:கவாஸ்கர் அவிநாஷ்  பாடல்கள்:அன்பு செழியன்  எடிட்டிங் :சான் லோகேஷ்  வசனம் :அஜயன் பாலா   சண்டைகாட்சி:அஷ்ரப் குருக்கள்   காஸ்ட்யூம் டிசைனர்:சம்பத்   மேக்கப் :எஸ். ஏ. சண்முகம்   சவுண்ட் டிசைனிங்:சச்சின் சுதாகரன், ஹரிகரன்    சவுண்ட் மிக்ஸிங்:அரவிந்த் மேனன்   ஸ்டில்ஸ்:ஸ்ரீராஜ் கிருஷ்ணன் 
கலரிஸ்ட்:லிஜு    வி. எப். எக்ஸ்:மக்மைத்    பிரபாகர்   புரொடக் ஷன் கன்ட்ரோலர்: எஸ். நாகராஜ்     பப்ளிசிட்டி டிசைனர் :ஆதின் ஓலுர்  மக்கள் தொடர்பு:பிரியா