ராணா புரொடக்ஷன்ஸ் நடிகர்கள் ரமணா, நந்தா தயாரிப்பில் விஷால் நடிக்கும் புதியபடம் படபிடிப்பு ஆரம்பம்.
விஷால் தனது அடுத்த புதிய படத்திற்கான படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டார். பெயரிடப்படாத இதற்கு தற்காலிக பெயராக #விஷால்32 என்று வைத்துள்ளார்கள். நடிகர்களில் நெருங்கிய நண்பர்களான ரமணா, நந்தா இருவரும் இணைந்து ரமணா புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் பட நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள். இந்த நிறுவனம் தான் #விஷால்32 படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே, சன் டிவியில் ஹிட் அடித்த நிகழ்ச்சியான, விஷால் பங்கு பெற்ற “சன் நாம் ஒருவர்” யெய் இந்த ராணா புரொடக்ஷன்ஸ் தான் தயாரித்தது. இந்த வெற்றியெய் தொடர்ந்து தனது நண்பர்கள் ரமணா,… Continue reading "ராணா புரொடக்ஷன்ஸ் நடிகர்கள் ரமணா, நந்தா தயாரிப்பில் விஷால் நடிக்கும் புதியபடம் படபிடிப்பு ஆரம்பம்."